சொல் பொருள்
(பெ) முழங்கால்,
முழங்கை (?)
சொல் பொருள் விளக்கம்
முழங்கால்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bury
knee, elbow (?)
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உணீஇய மண்டி படி முழம் ஊன்றிய நெடு நல் யானை – அகம் 119/17,18 நீர் உண்டற்கு விரைந்து சென்று மண்ணில் முழங்காலை மடித்தூன்றிய நெடிய நல்ல யானை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்