சொல் பொருள்
தெய்வம் அல்லது ஆவியால் பற்றப்படு, உண்மையாகு
சொல் பொருள் விளக்கம்
தெய்வம் அல்லது ஆவியால் பற்றப்படு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be possessed, as by a deity or a spirit, prove correct
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல – புறம் 259/5 தெய்வம் மெய்யின்கண் ஏறிய புலைமகளை ஒப்ப பொய்யா மரபின் ஊர் முது வேலன் கழங்கு மெய்ப்படுத்து கன்னம் தூக்கி – ஐங் 245/1,2 பொய் உரைக்காத மரபினையுடைய நம் ஊரின் வயதான வேலன் கழங்குகளால் ஆராய்ந்து உண்மையினைக் கண்டு வெளிப்படுத்தி, நோய்தணிவதற்காக நேர்ந்த பொருளைப் படைத்து,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்