சொல் பொருள்
சட்டை
சொல் பொருள் விளக்கம்
சட்டை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
shirt, cloak
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவு உடை மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து வலி புணர் யாக்கை வன்கண் யவனர் – முல் 59-61 கசை வளைந்துகிடக்கின்ற, (அக் கசை)மடங்கிப் புடைக்குமாறு நெருங்கக் கட்டின உடையையும், சட்டையிட்ட அச்சம் வரும் தோற்றத்தையும், வலிமை கூடின உடம்பினையும் உடைய கடுமையான யவனர்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்