சொல் பொருள்
நெய்தல்நிலத் தலைவன்
சொல் பொருள் விளக்கம்
நெய்தல்நிலத் தலைவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Chief of a maritime tract;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அம்ம வாழி தோழி நலம் மிக நல்ல ஆயின அளிய மென் தோளே மல்லல் இரும் கழி மல்கும் மெல்லம்புலம்பன் வந்த மாறே – ஐங் 120/4 கேட்பாயாக, தோழியே! நலம் மிகப் பெற்று நன்றாக ஆகிவிட்டன, இரங்கத்தக்க என் மென்மையான தோள்கள்! வளமிக்க பெரிய கழியில் நீர் நிறைந்திருக்கும் நெய்தற்புலத்துத் தலைவன் வந்ததனால்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்