சொல் பொருள்
சாணத்தால் மெழுகுதல்
சொல் பொருள் விளக்கம்
சாணத்தால் மெழுகுதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
smearing Ground or floor with cow-dung water
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாகு உகுத்த பசு மெழுக்கின் காழ் ஊன்றிய கவி கிடுகின் மேல் ஊன்றிய துகில் கொடியும் – பட் 166-168 பாக்கு(வெற்றிலை) சொரிந்த, புது மெழுக்கினையுடைய, கால்கள் நட்டு (அதன் மேல்)வைத்த கவிந்த மேற்கூரையின் மேலே நட்டுவைத்த (வீர வணக்க)துகில் கொடிகளும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்