Skip to content

மேசைக்காரர்

சொல் பொருள்

அலுவல் அலுவலர்

சொல் பொருள் விளக்கம்

மிசை என்பது மேல். உயரமான பலகை என்னும் பொருளில் மேசை வழக்குப் பெற்றது. அதனை மேடை என்பார் பாவாணர். நெல்லை மாவட்டத்தில் ‘மேசைக்காரர்’ என்று அலுவல் பார்ப்பவரை (அலுவலரை) வழங்குகின்றனர். அலுவல் அலுவலர் என்றால் மேசை கண்முன்னே வருகின்றதே.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *