சொல் பொருள்
மேலாகு, சிறந்து விளங்கு,
சொல் பொருள் விளக்கம்
மேலாகு, சிறந்து விளங்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
rise high as in status, be great
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர் – மலை 401 எல்லா ஊர்களிலும் மேலாம்படி செல்வமுண்டான நன்னனுடைய பழைதாகிய உயர்ந்த ஒழுக்கத்தினையுடைய பழைய ஊர் தழை அணி அல்குல் மகளிருள்ளும் விழவு மேம்பட்ட என் நலனே – குறு 125/3,4 தழையையுடுத்த அல்குலையுடைய மகளிர் பலருள்ளும் திருவிழாவைப் போன்று மேன்மையுற்றுத் திகழ்ந்த எனது பெண்மை நலம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்