சொல் பொருள்
மேய்தல், மேய்வதற்கான உணவு
சொல் பொருள் விளக்கம்
மேய்தல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
grazing, pasture
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மா மேயல் மறப்ப மந்தி கூர – நெடு 9 விலங்குகள் மேய்தலை மறந்துபோக, குரங்குகள் (குளிரால்)கூனிப்போக பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு – அகம் 341/7 அறுகம்புல்லாகிய மேய்ச்சல் உணவினை அருந்திய செருக்கிய நடையுடைய நல்ல ஆனினங்கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்