சொல் பொருள்
தாவணி
காதணிகலங்களுள் மேலாக்கு என்பதும் ஒன்று
சொல் பொருள் விளக்கம்
பாவாடை கட்டும் சிறுமி மேலே ‘தாவணி’ போடுவது வழக்கம். தாவணி சட்டையின் மேலே போடுவதால் அதனை மேலாக்கு என்பது நெல்லை வழக்காயது. காதணிகலங்களுள் மேலாக்கு என்பதும் ஒன்று.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்