சொல் பொருள்
நாய்
சொல் பொருள் விளக்கம்
படுப்பதும் புரள்வதும் ஓடி இளைப்பதும் படுப்பதுமாகிய நாயை, ஒட்டன்சத்திர வட்டாரத்தார் மொடக்கிட்டி என வழங்குகின்றனர். முடம், மொடம் ஆயது. போய் முடங்கு என்பது போய்ப் படு என்னும் பொருளில் முகவை, நெல்லை வழக்குகள் உண்டு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்