சொல் பொருள்
மொட்டையடித்தல் – வெறுமையாக்கல்
சொல் பொருள் விளக்கம்
மரங்களை மொட்டை தட்டல், மொட்டையடித்தல் போல் செல்வத்தை மொட்டை தட்டலாக வழங்குகின்றது. தலையை மொட்டை போட்டால் மழுக்கையாதல் போல உள்ளவை உரியவை எல்லாம் இல்லாமல் செய்வதே மொட்டையடித்தலாகின்றது. மொட்டையன், மொட்டைச்சி என்னும் வழக்கு வேறு. அது தலையைக் குறித்த வழக்கு இங்குச் செல்வத்தைக் குறித்த வழக்கு.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்