சொல் பொருள்
(வி.அ) யாங்கணும், எங்கும், எல்லா இடத்திலும்,
சொல் பொருள் விளக்கம்
யாங்கணும், எங்கும், எல்லா இடத்திலும்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
everywhere
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆங்கனம் தணிகுவது ஆயின் யாங்கும் இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை – நற் 322/1,2 இவ்வாறு தணியுமானால், எங்குமே இதனைக்காட்டிலும் கொடியது வேறு ஒன்றும் இல்லை;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்