சொல் பொருள்
(வி.அ) எந்த இடத்திலும்,
சொல் பொருள் விளக்கம்
எந்த இடத்திலும்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
anywhere, everywhere, in all places
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மள்ளர் குழீஇய விழவினானும் மகளிர் தழீஇய துணங்கையானும் யாண்டும் காணேன் மாண் தக்கோனை – குறு 31/1-3 மறவர்கள் கூடியுள்ள சேரி விழாக்களிலும், மகளிர் தழுவியாடும் துணங்கைக்கூத்திலும், எங்குமே கண்டேனில்லை மாண்புக்குரிய தலைவனை!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்