சொல் பொருள்
(இ.சொ) ஒரு முன்னிலை அசைச்சொல்,
சொல் பொருள் விளக்கம்
ஒரு முன்னிலை அசைச்சொல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
an expletive of the second person
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அலமரல் வருத்தம் தீர யாழ நின் நல மென் பணை தோள் எய்தினம் ஆகலின் – நற் 9/3,4 மனத்தைச் சுழற்றும் வருத்தம் தீர, உன்னுடைய நலம் மிக்க மென்மையான மூங்கில்போன்ற தோள்களைப் பெற்றோமாதலின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்