சொல் பொருள்
(பெ) வழி,
சொல் பொருள் விளக்கம்
வழி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
way, road
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மெல்லிய வகுந்தில் சீறடி ஒதுங்கி செல்லாமோ தில் சில் வளை விறலி – பதி 57/5,6 மென்மையான நிலத்து வழியினில், தன் சிறிய கால்களால் ஒதுங்கி நடந்து செல்வோமா, ஒருசில வளையல்களை அணிந்த விறலியே?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்