Skip to content

சொல் பொருள்

தோலின் மேல்பகுதி கண்ணாடி மினுக்கம் போல் தோன்றும் மெல்லிய தோல் நோய்

சொரி

சொல் பொருள் விளக்கம்

தோலின் மேல்பகுதி கண்ணாடி மினுக்கம் போல் தோன்றும் மெல்லிய தோல் நோயை வங்கு என்பது முகவை மாவட்ட வழக்கு. “வங்கு பிடித்தவன் போல ஓயாமல் சொரிகிறாயே” என்பது பேச்சு வழக்கு. சொரிநோய் பற்றுதலை வங்கு என்பர். சொண்டு, சொரி போல்வது வங்கு.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *