சொல் பொருள்
வழியில் நடையில் கிடந்து மிதிபடுதலாகும்
பொருள் மிகுதி காட்டும் இச்சொல்
சொல் பொருள் விளக்கம்
பொருள்களின் விளைவோ, உருவாக்கமோ மிகுமானால் விலை சம்பல் (குறைதல்) ஆகிவிடும். அதனால் பொருளைக் குறைந்த விலையில் வாங்குவதுடன், மிக நல்லதாகப் பார்த்தே வாங்குவது வழக்கம். அந் நிலையில் குறையுடையவை அங்கும் இங்கும் கொட்டப்பட்டுக் கிடக்கும். வதியழிதல், வழியில் நடையில் கிடந்து மிதிபடுதலாகும். பொருள் மிகுதி காட்டும் இச் சொல் தென்னக வழக்குச் சொல்லாகும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்