Skip to content

சொல் பொருள்

1. (வி) வந்துள்ளாய்,  2. (வி.எ) வந்து,

சொல் பொருள் விளக்கம்

வந்துள்ளாய், 

வந்து,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 (you) have come

come

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வினை அமை பாவையின் இயலி நுந்தை
மனை வரை இறந்து வந்தனை – நற் 362/1,2

நடக்கும் திறன் அமைக்கப்பட்ட பாவையைப் போல் நடந்து, உன் தந்தையின்
வீட்டு எல்லையைக் கடந்து என்னோடு வந்துள்ளாய்

வந்தனை சென்மோ வளை மேய் பரப்ப – அகம் 200/7

வந்து செல்வாயாக சங்குகள் மேயும் கடற்பரப்பினையுடைய தலைவனே

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *