சொல் பொருள்
(வி.மு) வருவீராக,
சொல் பொருள் விளக்கம்
வருவீராக,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
(please)come
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறுதினை காக்குவம் சேறும் அதனால் பகல் வந்தீமோ பல் படர் அகல – நற் 156/5,6 சிறுதினையைக் காவல்காக்கச் செல்கிறோம்; அதனால் பகற்பொழுதில் வருவீராக, பலவான நம் துன்பங்கள் தீர;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்