Skip to content

சொல் பொருள்

(வி.மு) வருவான், வாரான்,

சொல் பொருள் விளக்கம்

வருவான், வாரான்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

(he) will/wont come

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஒரு நீ பிறர் இல்லை அவன் பெண்டிர் என உரைத்து
தேரொடும் தேற்றிய பாகன் வந்தீயான்-கொல் – கலி 71/9,10

உன் ஒருத்தியைத் தவிர வேறு பெண்டிர் அவனுக்கு இல்லை என்று சொல்லித்
தேரின் மேல் சத்தியம் செய்த பாகன் இங்கு வரமாட்டானோ,

– வந்தீயான் : வினைத்திரிசொல் – நச். உரை
வந்தீயான்கொல் : வினைத்திரிசொல், வாரான்கொல் என்றவாறு – பொ.வே.சோ.விளக்கம்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *