Skip to content

சொல் பொருள்

(பெ) கல்நெஞ்சினர், இரக்கமற்றவர்,

சொல் பொருள் விளக்கம்

கல்நெஞ்சினர், இரக்கமற்றவர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

heartless person, hard-hearted

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அம் வரி வாட துறந்தோர்
வன்பர் ஆக தாம் சென்ற நாட்டே – குறு 180/6,7

அழகிய தேமல் வரிகள் கெடும்படி துறந்துசென்றோர்
கல்நெஞ்சினராக இருக்கட்டும், தாம் சென்ற நாட்டில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *