சொல் பொருள்
வம்மை(வண்மை) – கொடை
வழமை – வழக்கம்
சொல் பொருள் விளக்கம்
வழி வழியாகக் கொடுத்து வந்த கொடை முறை ‘வம்மை’ என்பதாம். உழவர் குடியில் இவரிவர்க்கு இன்ன இன்ன செய்ய வேண்டும் என்னும் கொடை முறையும், வழக்கமுறையும் உண்டு. அது வம்மை வழமை எனப்படும். மங்கலம், அல்மங்கலம், பூப்பு, புதுமனை என நிகழ்வுகள் வருங்கால் ‘வம்மை வழமைகள் முந்து நிற்கக் காணலாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்