சொல் பொருள்
(பெ) கண்ணாடி,
சொல் பொருள் விளக்கம்
கண்ணாடி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
mirror
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மணி புரை வயங்கலுள் துப்பு எறிந்தவை போல பிணி விடு முருக்கு இதழ் அணி கயத்து உதிர்ந்து உக – கலி 33/3,4 பளிங்கு மணி போன்ற கண்ணாடிக்குள் பவளத்தைப் பதித்துவைத்ததைப் போல், முறுக்கு அவிழ்ந்த முருக்க மரத்தின் இதழ்கள் அழகிய குளத்தில் காம்பவிழ்ந்து உதிர,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்