சொல் பொருள்
(வி) தடவிக்கொடு, கோது,
சொல் பொருள் விளக்கம்
தடவிக்கொடு, கோது,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
stroke gently, caress lightly, fondle, massage
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மெல் இயல் மகளிர் நல் அடி வருட – நெடு 151 மென்மையான தன்மையினை உடைய சேடியர் (தலைவியின்)நல்ல அடியை மென்மையாக அமுக்கிவிட ஈன்ற மாத்தின் இளம் தளிர் வருட ஆர் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல் – அகம் 306/4,5 காய்த்த மாமரத்தின் இளம் தளிர் தடவிக்கொடுக்க மீனை உண்ட நாரை துயிலும் நீர் சூழ்ந்த வளம்பொருந்திய வயலிடத்தே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்