சொல் பொருள்
(வி.மு) வருகின்றீர்,
சொல் பொருள் விளக்கம்
வருகின்றீர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
you are coming
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒன்றி முயங்கும் என்று என் பின் வருதிர் – கலி 143/17 என்றேனும் ஒருநாள் இவள் அவனைச் சேர்ந்து ஒன்றாயிருப்பாள் என்று என் பின்னே வருகின்றீர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்