சொல் பொருள்
(பெ) வெறுமையானவன்,
சொல் பொருள் விளக்கம்
வெறுமையானவன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bare-handded person
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நசைதர வந்த நன்னராளன் நெஞ்சு பழுது ஆக வறுவியன் பெயரின் இன்று இ பொழுதும் யான் வாழலனே – அகம் 362/8-10 நம்பாலுள்ள காதல்கொண்டுவருதலால் வந்த நம் தலைவன் தன் எண்ணம் பயனிலதாக வெறுங்கையுடன் மீண்டுசென்றால் இன்று இவ்விரவும் யான் உயிர் தரித்திரேன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்