சொல் பொருள்
(த. பெ) வெறுமையானவன்,
சொல் பொருள் விளக்கம்
வெறுமையானவன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
(first person) bare-handded person
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நின் நசை தர வந்து இன் இசை நுவல் பரிசிலேன் வறுவியேன் பெயர்கோ வாள் மேம்படுந – புறம் 209/10-12 உன் மேலுள்ள ஆர்வத்தால் இங்குவந்து உன் புகழைக்கூறும் பரிசிலேன் யான் வறியேனாய் மீளக்கடவேனோ? வாட்போரின்கண் மேம்படுவோய்!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்