சொல் பொருள்
(பெ) செல்வச்செழிப்பு,
சொல் பொருள் விளக்கம்
செல்வச்செழிப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
opulence, richness, prosperity
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இளமை கழிந்த பின்றை வளமை காமம் தருதலும் இன்றே – நற் 126/9,10 இளமை கழிந்த பின்னால், அந்தச் செல்வச்செழிப்பு இன்பம் தருவதும் இல்லை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்