Skip to content

சொல் பொருள்

(வி.வே) வண்மையுடையவனே,

சொல் பொருள் விளக்கம்

வண்மையுடையவனே,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Oh! munificent

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஆர் எயில் அவர்கட்டாகவும் நுமது என
பாண்_கடன் இறுக்கும் வள்ளியோய் – புறம் 203/10,11

பகைவரது அரிய அரண் அவர்களிடத்தில் இருக்கும்போதே, உன்னுடையது என
பாணர்க்குக் கடனாகக் கொடுக்கும் வண்மையுடையவனே

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *