சொல் பொருள்
(வி) வணங்கு, தொழு,
சொல் பொருள் விளக்கம்
வணங்கு, தொழு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
worship, pray
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வழிபடு தெய்வம் கண் கண்டு ஆஅங்கு – நற் 9/2 தாம் வணங்குகின்ற தெய்வத்தை நேரில் கண்டதைப் போல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்