Skip to content

சொல் பொருள்

(பெ) தவறு, தப்பு,

சொல் பொருள் விளக்கம்

தவறு, தப்பு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

error, mistake, fault

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அவன்
எழு உறழ் திணி தோள் வழு இன்று மலைந்தோர்
வாழ கண்டன்றும் இலமே – புறம் 61/15-17

அவனுடைய
கணைய மரத்தோடு மாறுபடும் திணிந்த தோளைத் தப்பில்லாமல்
மாறுபட்டோர் வாழக் கண்டதும் இல்லை
– வழு இன்று மலைதலாவது – வெளிப்பட நின்று மலைதல் -ஔவை.சு.து.விளக்கம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *