சொல் பொருள்
(வி) வாழ்த்து, துதி,
சொல் பொருள் விளக்கம்
வாழ்த்து, துதி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
praise, extol
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மலை உறை கடவுள் குலமுதல் வழுத்தி தேம் பலி செய்த ஈர் நறும் கையள் – ஐங் 259/3,4 மலையில் வாழும் கடவுளான தங்களின் குலதெய்வத்தை வாழ்த்தி, இனிய பலியுணவைப் படைத்த ஈரமுள்ள நறிய கையினையுடையவள்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்