சொல் பொருள்
வாடி – வாட்டமானது, சரிவானது
சொல் பொருள் விளக்கம்
மரவாடி எனப்பல இடங்களில் பெயர்ப் பலகைகளை நாம் காண்கிறோம். வாடி என எப்படிப் பெயராயது? மரம் அறுக்க மேலே உயர்த்தி கீழே தாழ்த்தி மரத்தை அரம்பத்தால் அறுப்பர். உயரம் தணிந்து வருமாறு அறுவைப் பட்டடை அமைப்பதால் வாடி (வாட்டமானது, சரிவானது) எனப் பெயர் கொண்டது. மரக்கடை வழக்கு இது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்