சொல் பொருள்
வாராவதி – பாலம்
சொல் பொருள் விளக்கம்
பாலம் என்னும் பொருள் தரும் சொல்லாக வாராவதி என்பது செங்கை, சென்னை வழக்குகளில் உள்ளது. ஓடை ஆறு முதலியவை ‘வருவழி’ வாராவதி என மக்கள் வழக்கில் ஏற்பட்டிருக்கலாம். பாலம் என்பது இப்பாலும் (இப்பக்கத்தையும்) அப்பாலும் (அப் பக்கத்தையும்) இணைப்பது என்னும் பொருளது. அது தமிழகப் பொது வழக்குச் சொல்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்