சொல் பொருள்
(வி.மு) (நாம்) வாழ்ந்திருப்போன்,
சொல் பொருள் விளக்கம்
(நாம்) வாழ்ந்திருப்போன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
(we would) live
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தம் வினை முற்றி வரூஉம் வரை நம் மனை வாழ்தும் என்ப நாமே – நற் 129/5,6 தன்னுடைய பொருள்தேடும் வினையை முடித்துத் திரும்பி வரும்வரை நாம் நம் வீட்டில் வாழ்ந்திருப்போம் என்று கூறுவர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்