சொல் பொருள்
(பெ) இறைச்சி,
சொல் பொருள் விளக்கம்
இறைச்சி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
meat, flesh
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மீன் தடிந்து விடக்கு அறுத்து – பட் 176 மீனை வெட்டி, பின்னர் இறைச்சியையும் அறுத்து விடக்கு உடை பெரும் சோறு உள்ளுவன இருப்ப – நற் 281/6 ஊன் துண்டங்களோடு கூடிய பெருவிருந்தை நினைத்துக்கொண்டு இருக்க இன்றைய பேச்சு வழக்கில் இதனை வெடுக்கு என்பர். சங்க இலக்கிய வழக்கில் ‘புலவு நாறு’ என்ற தொடர் இப்போது ‘வெடுக்கு வீசி’ என்று சொல்லப்படுகிறது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்