சொல் பொருள்
(பெ) 1. எருது, 2. ஆட்டுக்கிடா
சொல் பொருள் விளக்கம்
எருது,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bull, ram
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பல ஆன் பொதுவர் கதழ் விடை கோள் காண்-மார் – கலி 103/5 பல பசுக்களையுடைய இடையர்கள் வேகமுள்ள காளையை அடக்குவதைக் காண்பதற்காக மட்டு வாய் திறப்பவும் மை விடை வீழ்ப்பவும் – புறம் 113/1 மதுச்சாடியை வாய் திறப்பவும், ஆட்டுக்கிடாயை வீழ்ப்பவும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்