சொல் பொருள்
(பெ) உத்திரம்,
சொல் பொருள் விளக்கம்
உத்திரம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cross beam
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒல்கி, இட்டிகை நெடும் சுவர் விட்டம் வீழ்ந்து என – அகம் 167/12,13 தளர்ந்து, செங்கல்லாலான நீண்ட சுவரிலுள்ள உத்திரம் வீழ்ந்ததாக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்