சொல் பொருள்
(பெ) விரைவு,
சொல் பொருள் விளக்கம்
விரைவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
haste
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வானோர் அரும்பெறல்_உலகத்து ஆன்றவர் விதும்புஉறு விருப்பொடு விருந்து எதிர்கொளற்கே – புறம் 213/22-24 விண்ணோரது பெறுதற்கரிய உலகத்தின்கண் அமைந்தவர் விரைந்த விருப்பத்தோடு விருந்தாக ஏற்றுக்கொள்ள
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்