சொல் பொருள்
விரிவாலை – மறைவு தட்டி
சொல் பொருள் விளக்கம்
பெட்டவாய்த்தலை வட்டாரத்தில் மறைவு தட்டியை விரிவாலை என்பது வழக்கம். மறைத்துக் கட்டப்பட்ட சுற்று என்பது பொருள். ஆலை என்பது சுற்றாலை, செக்காலை என்பதால் சுற்றுதல் பொருள் தருதல் விளங்கும். கரும்பாலையும் சுற்றாலையாகவே இருந்தது. திருச்சுற்றுடையதே ‘ஆலயம்’ என்க.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்