Skip to content

சொல் பொருள்

விரைப்பு – விரைவு, சினந்து செல்லுதல், விதைப்பு

சொல் பொருள் விளக்கம்

விரைவாகச் செல்லுதல் விரைப்பு, சினத்தால் செல்வாரும் மெல்லெனச் செல்லார் ஆதலால், விரைப்பு என்பது சினந்து செல்லுதலையும் சுட்டும். விதை தெளிப்பவர் மெதுவாக நடவார்; விதை என்பது விரை எனவும் வழங்கும் ஆதலால் விரைப்பு என்பது விதைப்பு எனவும் பொருள் தரும். விரை= விதை, விரைவு.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *