சொல் பொருள்
(பெ) வெற்றியையுடையவன்,
சொல் பொருள் விளக்கம்
வெற்றியையுடையவன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
man of success
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புதல்வன் தழீஇயினன் விறலவன் புதல்வன் தாய் அவன் புறம் கவைஇயினளே – குறு 359/5,6 புதல்வனைத் தழுவினான் வெற்றியையுடைய நம் தலைவன்; அந்தப் புதல்வனின் தாய் அவனின் முதுகை இருகைகளாலும் இறுக்கிக்கொண்டாள் –
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்