சொல் பொருள்
(பெ) விலோதனம், பெரிய கொடி
சொல் பொருள் விளக்கம்
விலோதனம், பெரிய கொடி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
large flag
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திண் காழ் ஏற்ற வியல் இரு விலோதம் தெண் கடல் திரையின் அசை வளி புடைப்ப – மது 449,450 திண்ணிய கொடித்தண்டுகளில் ஏற்ற அகலத்தினையுடைய பெருங் கொடிகளைத் தெளிந்த கடல் அலைகளைப் போல் எழுந்து விழும்படி காற்று மோதுகையினால்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்