சொல் பொருள்
(பெ) விருப்பம்,
சொல் பொருள் விளக்கம்
விருப்பம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
desire
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தண் கடல் நாடன் ஒண் பூ கோதை பெருநாள் இருக்கை விழுமியோர் குழீஇ விழைவு கொள் கம்பலை கடுப்ப – மது 524-526 குளிர்ந்த கடல் சேர்ந்த நாட்டையுடையனாகிய, ஒளிரும் பனந்தாரையுடைய சேரனுடைய பெரிய நாளோலக்க இருப்பில் சீரியோர் திரண்டு விரும்புதல் கொண்டு (எழுப்பும்)ஆரவாரத்தை ஒப்ப
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்