சொல் பொருள்
கைம்மை யுற்றவளை வீனாய்ப் போனவள் என்பது பார்ப்பனர் வழக்கு
சொல் பொருள் விளக்கம்
கைம்மை யுற்றவளை வீனாய்ப் போனவள் என்பது பார்ப்பனர் வழக்கு. ‘வீணாய் அவளா போனாள்?’ என்பதை எண்ணின் வீணாக்கியவர் பட்டியல் எண்ணத் தொலையாது. படித்த கூட்டமெல்லாம் அப்பழிக்கு விலக்கு ஆக முடியாதே!
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்