சொல் பொருள்
மிகவும் விரும்பு, வேண்டாதவை மீது நாட்டம் கொள்
சொல் பொருள் விளக்கம்
மிகவும் விரும்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
covet
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வினை வெஃகி நீ செலின் விடும் இவள் உயிர் என – கலி 10/21 பொருள்தேடும் தொழிலை நாடி நீ பிரிந்து சென்றால் இவள் உயிரை விட்டுவிடுவாள் என்று, பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார் – அகம் 112/12 பழியுடன் கூடி வரும் இன்பினை விரும்பார்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்