சொல் பொருள்
பெருமூச்சுவிடு,
சொல் பொருள் விளக்கம்
பெருமூச்சுவிடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
heave a sigh
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இன் உயிர் அஞ்சி இன்னா வெய்துயிர்த்து ஏங்குவனர் இருந்து அவை நீங்கிய பின்றை பல் வேறு பண்ணியம் தழீஇ திரி விலைஞர் – மது 403-405 இனிய உயிருக்கு அஞ்சி, இன்னாததாகப் பெருமூச்செறிந்து, ஏங்குபவராயிருந்து, அப்படை சென்ற பின்னர், பல வேறுபட்ட பண்டங்களைத் தம்மிடத்தே சேர்த்துக்கொண்டு திரிந்து விற்பவரும் – பொ.வே.சோ.உரை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்