சொல் பொருள்
அச்சம்
சொல் பொருள் விளக்கம்
அச்சம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fear, dread
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேண்டாதார் நெஞ்சு உட்க வெரு வந்த கொடுமையும் – கலி 100/2 உனக்கு வேண்டாதவரின் நெஞ்சம் நடுங்க அச்சந்தரும் கொடுமையும், இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி அரு வரை இழிதரும் வெரு வரு படாஅர் – அகம் 288/10,11 குறுகிய நெறியில் ஒலிக்கும் இடையிட்டு விளங்கும் அருவியானது அரிய மலையினின்று வந்து விழும் இடமாகிய அச்சந்தோன்றும் சிறுதூறுகளிலிருக்கும் இந்த வெரு என்ற சொல் எப்போதும் வருதல் என்ற சொல்லுடனே சேர்ந்தே இலக்கியங்களில் பயின்று வரக் காண்கிறோம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்