சொல் பொருள்
பயனில்லாமல்
சொல் பொருள் விளக்கம்
பயனில்லாமல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
without any use
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும் அறிவு உடை அந்தணன் அவளை காட்டு என்றானோ – கலி 72/17,18 வீணாக, உன் புகழைக் கேட்க விரும்பாதவர் மனையிலும் போற்றிக் கூறும் அறிவுடையோனாகிய அந்தணன் அவளுக்குக் காட்டு என்று சொன்னானோ
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்