சொல் பொருள்
மலை
சொல் பொருள் விளக்கம்
மலை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
mountain, hill
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சாரல் பலவின் கொழும் துணர் நறும் பழம் இரும் கல் விடர் அளை வீழ்ந்து என வெற்பில் பெரும் தேன் இறாஅல் சிதறும் நாடன் – ஐங் 214/1-3 மலைச் சாரலிலுள்ள பலாவின் கொழுத்த கொத்தான நறும் பழம் பெரிய மலையின் பிளவுகளில் உள்ள பள்ளத்தில் வீழ்ந்ததாக, மலையில் பெரிய தேன்கூடி சிதறிப்போகும் நாட்டினைச் சேர்ந்தவன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்